‘ஆன்­லைன்’ வங்கி துறை­யின் எழுச்­சி­யால் பாரம்­ப­ரிய வங்கி நடை­முறை வழக்­கொ­ழி­யும்: ‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ.,‘ஆன்­லைன்’ வங்கி துறை­யின் எழுச்­சி­யால் பாரம்­ப­ரிய வங்கி நடை­முறை ... ... இலக்கை எட்ட தவறிய தங்க சேமிப்பு பத்திரங்கள் இலக்கை எட்ட தவறிய தங்க சேமிப்பு பத்திரங்கள் ...
ஜிஎஸ்டி.,யால் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2017
16:04

புதுடில்லதி : ஜூலை 1ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக சில்லறை மருந்து விற்பனையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் வரி செலுத்துதல் மற்றும் வரி திரும்பப் பெறுதல் இடையே மிகப் பெரிய வேறுபாடு ஏற்படும். இதனால் ஜூன் மாதத்தின் மத்தியில் இருந்தே மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும். ஜிஎஸ்டி.,யால் மருந்து விற்பனை இரண்டு முதல் 3 மடங்கு அதிகரிக்கும். ஆனால் இது மழைக்காலம் என்பதால் நோய்கள் அதிகம் பரவும். இதனால் மருந்துகளில் தேவை அதிகரிக்கும் என மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)