வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை உயர்த்த மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் அறி­வுரைவேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை உயர்த்த மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 அதிகரிப்பு ...
புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் : புழக்கத்தில் உள்ளதும் செல்லும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2017
17:20

புதுடில்லி: புதிய வரிசை உடைய, 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016, நவ., 8ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.வித்தியாசம் கிடையாது : இந்நிலையில், புதிய வரிசை கொண்ட, 500 ரூபாய்நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி, நேற்று அறிவித்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, வெளியிடப்பட்டுள்ள மஹாத்மா காந்தி வரிசையிலான, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதில், நோட்டின் முன்பக்கத்தில் மேல் இடது மற்றும் கீழ் வலதுபக்கத்தில் உள்ள நோட்டின் வரிசை எண்களுக்கு இடையில், 'E' என்ற ஆங்கில எழுத்து இடம்பெற்றுள்ளது.தற்போது, 'A' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய புதிய வரிசை நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்துடன் கூடிய புதிய நோட்டுகளில், அச்சிடப்பட்ட ஆண்டாக, 2017 குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி, புழக்கத்தில் உள்ள நோட்டுகளுக்கும், இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகளும் செல்லும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)