தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 சரிவு ... சில்லரை விற்பனை சந்தையில் 50 அன்னிய நிறுவனங்கள் சில்லரை விற்பனை சந்தையில் 50 அன்னிய நிறுவனங்கள் ...
3 மாதங்களில் வர்த்தக நிலவரம் சீராகும்; நுகர்வோர் சாதன நிறுவனங்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2017
00:28

புதுடில்லி : ‘டிவி, ரெப்­ரி­ஜ­ரேட்­டர்’ உள்­ளிட்ட, பெரும்­பா­லான நுகர்­வோர் சாத­னங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில், 28 சத­வீத வரி விதிக்­கப்­பட்டு உள்­ளது. ‘ஏர் கூலர்’ போன்ற சில சாத­னங்­க­ளுக்கு மட்­டும், 18 சத­வீத வரி நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

இதன் கார­ண­மாக, பானா­சோ­னிக், எல்.ஜி., போன்ற தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­வ­தற்கு முன், முக­வர்­கள் கையில் உள்ள நுகர்­வோர் சாத­னங்­களை, விற்­பனை செய்ய வச­தி­யாக, தள்­ளு­படி விலையை அறி­வித்­துள்ளன.

இது குறித்து, பானா­சோ­னிக் இந்­தியா நிறு­வ­னத்­தின் தலை­வர் அஜய் சேத் கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., வர்த்­த­கர்­க­ளி­டையே அசா­தா­ர­ண­மான சூழலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. அவர்­கள், புதிய வரி விதிப்பு அம­லுக்கு வந்­த­தும், தங்­கள் வர்த்­த­கத்­தில் பணப்­பு­ழக்­கம் குறை­யும் என, கவ­லைப்­ப­டு­கின்­ற­னர். அதற்­கா­கவே, அவர்­களின் கையி­ருப்­பில் உள்ள சரக்­கு­களை விரைந்து விற்­ப­தற்­காக, 5 – 50 சத­வீத தள்­ளு­படி திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம். புதிய வரி விதிப்பு அம­லுக்கு வந்த, 2 – 3 மாதங்­களில், வர்த்­த­கம் இயல்பு நிலைக்கு திரும்­பி­வி­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)