வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
16:02

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கிய நிலையில் சரிவுடன் முடிந்தன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், அதனைத்தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. சென்செக்ஸ் 80 புள்ளிகளும், நிப்டி 17 புள்ளிகளும் உயர்ந்த நிலையில் மதியத்திற்கு பிறகு பங்குச்சந்தைகள் சரிந்தன. குறிப்பாக முதலீட்டாளர் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.04 புள்ளிகள் சரிந்து 31,297.53-ஆகவும், நிப்டி 4.05 புள்ளிகள் சரிந்து 9,653.50-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி ஜூன் 20,2017
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி ஜூன் 20,2017
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை ஜூன் 20,2017
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி ஜூன் 20,2017
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!