வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
100 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
16:23

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு சரிந்திருந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 123.93 புள்ளிகள் சரிந்து 30,834.32 புள்ளிகளாகவும், நிப்டி 20.15 புள்ளிகள் சரிந்து 9491.25 புள்ளிகளாகவும் இருந்தது. பெரும்பாலான நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்பட்டன. 172 நிறுவன பங்குகள் மட்டுமே மாற்றமின்றி காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

ரஷ்யாவில் முடங்கி கிடக்கும்இந்தியாவின் ரூ.1,000 கோடி ஜூன் 28,2017
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்

புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்

ஆயுத போட்டி வரக்கூடும் ஜூன் 28,2017
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்

புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 28,2017
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!