ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கும் விலை, காலாவதி நாள் அவசியம்ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களுக்கும் விலை, காலாவதி நாள் அவசியம் ... மாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு மாலை நேர நிலவரம் ; தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஜிஎஸ்டி அமல் : ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2017
16:19

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு மற்றும் வங்கித்துறை பங்குகளின் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. இருப்பினும், இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட உள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக பிற்பகல் வர்த்தகத்தின் போல் ஏற்றம் அடைந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 64.09 புள்ளிகள் உயர்ந்து 30,921.61 புள்ளிகளாகவும், நிப்டி 16.80 புள்ளிகள் உயர்ந்து 9520.90 புள்ளிகள் உயர்ந்தும் காணப்பட்டன. பங்குச்சந்தைகளில் உயர்வு ஏற்பட்ட போதிலும் வங்கித்துறை மற்றும் ஆட்டோ துறை பங்குகளின் மதிப்பு தொடர்ந்த சரிவுடனேயே காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)