4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’4,000 பேருக்கு மைக்ரோசாப்ட் ‘கல்தா’ ... நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை நுண்ணுாட்ட சத்து உணவு பொருட்களின் தர கட்டுப்பாட்டு விதிகள் மறுபரிசீலனை ...
விப்ரோவின் கோரிக்கை: மம்தா நிராகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2017
02:44

கோல்­கட்டா:‘நாஸ்­காம்’ அமைப்­பின் கூட்­டத்­தில், மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி பேசி­ய­தா­வது:மேற்கு வங்­கத்­தில், ஐ.டி., நிறு­வ­னங்­கள் தொழில் துவங்­கு­வ­தற்கு தேவை­யான நிலம் வழங்க ஏற்­பாடு செய்­யப்­படும். இங்கு, போதிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் உள்ளன; திற­மை­யான வல்­லு­னர்­கள் உள்­ள­னர். ஊழி­யர்­களின் பணி மாறும் விகி­தம் மிகக் குறை­வாக உள்­ளது.அத­னால், ஐ.டி., நிறு­வ­னங்­களை தொழில் துவங்க அழைக்­கி­றோம். என்ன தேவை என்­பதை நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தால், அதை செய்து கொடுக்க தயா­ராக உள்­ளோம். எனி­னும், விப்ரோ நிறு­வ­னர் அசீம் பிரேம்­ஜி­யின் மகன், தங்­கள் நிறு­வ­னத்­தின் இரண்­டா­வது பிரி­விற்கு, எஸ்.இ.இசட்., எனப்­படும், சிறப்பு பொரு­ளா­தார மண்­டல அந்­தஸ்தை கோரி உள்­ளார். மாநில அரசு கொள்­கைப்­படி, அதை வழங்க முடி­யாது. எனி­னும், பிற சலு­கை­கள் வழங்க, அரசு தயா­ராக உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.
இது குறித்து, அசீம் பிரேம்­ஜி­யின் மகன், ரிஷாத் பிரேம்ஜி கூறு­கை­யில், ‘‘எப்­போதோ கேட்­டதை, முதல்­வர் இப்­போது கூறு­கி­றார். அது முடிந்து போன கதை. நாங்­கள் வேறு வழி­களை ஆராய்ந்து கொண்­டி­ருக்­கி­றோம்,’’ என்­றார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)