இயற்கை எரிவாயு வர்த்தக மையம் இந்தியாவில் அமைக்க முடிவு இயற்கை எரிவாயு வர்த்தக மையம் இந்தியாவில் அமைக்க முடிவு ... இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை : 64.44 இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை : 64.44 ...
இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3483 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2017
10:12

பெங்களூரு : நாட்டின் 2வது மிகப்பெரிய ஐடி துறை நிறுவனமான இன்போசிஸ், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டு நிகரலாபத்தை இன்று வெளியிட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் 1.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காலாண்ட முடிவில் இந்நிறுவனம் ரூ.3483 கோடி லாபம் ஈட்டி உள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இன்போசிஸ், ரூ.3436 கோடிகளை மட்டுமே லாபமாக ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் ரூ.16,782 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் 1.7 சதவீதம் அதிகரித்து ரூ.17,078 கோடியாக உள்ளது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையும் 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)