வர்த்தகம் » பொது
மாலைநேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
20 ஜூலை2017
15:48

சென்னை : காலையில் ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, மாலையில் மாற்றமின்றி அதே நிலையே காணப்படுகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2683 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.28,600 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.21,464 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.40.20 ஆக உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூலை 20,2017
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்

டிஜிட்டல் வழியில் முதலீடு அதிகரிப்பு ஜூலை 20,2017
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக
சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்

சொந்த தொழில் துவங்குவதற்கு தேவையான நிதி திட்டமிடல் ஜூலை 20,2017
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில்
முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!