பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ...
ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு: கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2017
15:15

மும்பை : எதிர்பார்த்ததை போலவே வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதி கொள்கை குழு கூடி, வங்கிகளின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. அதன்படி இன்று(ஆகஸ்ட் 2-ம் தேதி) மும்பையில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விபரம் வருமாறு...

வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.

இதேப்போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6 சதவீதமாக இருந்தது.

வட்டி விகிதம் குறையும் : ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதாலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்யும் விதமாகவும் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)