கரன்சி நிலவரம்கரன்சி நிலவரம் ... வங்கிகளின் ‘ரெப்போ’ வட்டி குறைப்பு; வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் வங்கிகளின் ‘ரெப்போ’ வட்டி குறைப்பு; வீடு, வாகன கடனுக்கான வட்டி குறையும் ...
‘மருத்துவ உபகரணங்களில் எம்.ஆர்.பி., அச்சிடப்படும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2017
23:57

புதுடில்லி : ‘‘மருத்­துவ உப­க­ர­ணங்­களில், 2018 ஜன., 1 முதல், எம்.ஆர்.பி., எனப்­படும், அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை அச்­சி­டப்­படும்,’’ என, மத்­திய ரசா­யன மற்­றும் வேளாண்மை துறை இணை­ய­மைச்­சர், மன்சுக் எல்.மந்­த­வியா தெரி­வித்து உள்­ளார்.

இது குறித்து, லோக்­ச­பா­வில், அவர் மேலும் கூறி­ய­தா­வது: விற்­பனை செய்­யப்­படும் பொருட்­களின் அட்­டை­யில், நிகர எடை, தயா­ரிப்பு மற்­றும் காலா­வதி தேதி, தயா­ரிக்­கப்­பட்ட நாடு, நுகர்­வோர் உதவி மைய வசதி உள்­ளிட்ட விப­ரங்­களை அச்­சிட வேண்­டும் என, மத்திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கம் உத்­த­ர­விட்டு உள்­ளது.

அத்­து­டன், அனைத்து விப­ரங்­களும், நுகர்­வோர் எளி­தில் பார்க்­கும் வகை­யில், பெரிய எழுத்­துக்­களில் அச்­சிட வேண்­டும் என­வும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இந்த புதிய விதி­கள், மருத்­துவ உப­க­ர­ணங்­க­ளுக்­கும் பொருந்­தும் என, தற்­போது தெளி­வு­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதன்­படி, 2018 ஜன., 1 முதல், இதய வால்­வு­கள், ஸ்டென்ட்ஸ் உள்­ளிட்ட மருத்­துவ உப­க­ ர­ணங்­களின் அட்­டை­யில், அதி­க­பட்ச சில்­லரை விற்­பனை விலை அச்­சி­டப்­படும். இது, அனைத்து, ‘இ – காமர்ஸ்’ நிறு­வ­னங்­க­ளுக்­கும் பொருந்­தும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)