தொலை தொடர்பு சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைகிறது; முன்னணி நிறுவனங்கள் அச்சம்தொலை தொடர்பு சேவைக்கான இணைப்பு கட்டணம் குறைகிறது; முன்னணி நிறுவனங்கள் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
வாட்ஸ் ஆப்-க்கு போட்டியாக டெஸ்க்டாப்பிலும் வந்தது கூகுள் அல்லோ ஆப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:16

புதுடில்லி : கூகுள் நிறுவனத்தின் அல்லோ ஆப் டெஸ்க்டாப்பில் பயன்படுத்தும்படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் செயலிகளை பின்னுக்கு தள்ள கூகுள் நிறுவனம் அல்லோ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. அல்லோ அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை 5 மில்லியன் டவுன்லோடுகளை கடந்து தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றது.
இந்நிலையில், கூகுள் அல்லோ செயலியில் கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் கூகுள் தேடல் மற்றும் விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளை ஒரே செயலியில் பெற முடியும். அதுமட்டுமின்றி இதில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் இதில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்கர்ஸ் தான். அல்லோ ஆப்பில் தகவல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ஷேர் செய்யமுடியும்.
கடந்த பிப்ரவரி மாதம் கூகுள் அல்லோ ஆப்பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றது. சோதனைகள் முடிவடைந்து தற்போது டெஸ்க்டாப்பில் கூகுள் ஆப் பயன்படுத்துவது நடைமுறைப்படுத்தபட்டுள்ளது. வாட்ஸ்ஆப் போன்று ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தி கூகுள் ஆப்பை டெஸ்க்டாப்பில் செயல்படுத்த முடியும். விரைவில் இந்த திட்டம் ஐஓஎஸ் மொபைலுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு ஃபோனில் உள்ள அல்லோ ஆப்பை ஓபன் செய்து, அதில் உள்ள Allo for web என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் குரோம் பிரவுசரில் allo.google.com/web என்ற இணையதளத்தில் இந்த ஆப்பை கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து இணைத்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)