வெளிநாட்டு வர்த்தக பிரச்னைக்கு வலைதளத்தில் தீர்வு காணும் வசதிவெளிநாட்டு வர்த்தக பிரச்னைக்கு வலைதளத்தில் தீர்வு காணும் வசதி ... பங்கு சந்தை பட்டியலில் இடம் பெறாத.பொது துறை நிறுவன பங்குகளை‘டீமேட்’ கணக்கிற்கு மாற்ற திட்டம் பங்கு சந்தை பட்டியலில் இடம் பெறாத.பொது துறை நிறுவன பங்குகளை‘டீமேட்’ ... ...
‘இந்தியா – சிங்கப்பூர் வர்த்தகம் 2,500 கோடி டாலராக உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
01:37

புதுடில்லி;‘‘இந்­தியா – சிங்­கப்­பூர் இடை­யே­யான பரஸ்­பர வர்த்­த­கம், வரும், 2019 – 20க்குள், 2,500 கோடி டாலர் என்ற அள­விற்கு உய­ரும்,’’ என, எப்.ஐ.இ.ஓ., எனப்­படும், இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர், கணேஷ் குப்தா தெரி­வித்து உள்­ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறி­ய­தா­வது:கடந்த நிதி­யாண்­டில், இந்­தி­யா­வில்இருந்து சிங்­கப்­பூ­ருக்கு செய்­யப்­பட்ட ஏற்­று­மதி, 23 சத­வீ­தம் வளர்ச்­சி­ அடைந்து உள்­ளது. அதே சம­யம், நாட்­டின் ஒட்டு மொத்த ஏற்­று­மதி, 4 சத­வீ­தம் என்ற அள­விற்கே உயர்ந்­துள்­ளது. எனி­னும், இந்­தி­யா­வின் ஒட்­டு­மொத்த வர்த்­த­கத்­தில், சிங்­கப்­பூர் உட­னான பரஸ்­பர வர்த்­த­கம், 2.52 சத­வீ­தம் என்ற அள­வுக்கே உள்­ளது.
நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், இந்­தியா – சிங்­கப்­பூர் இடை­யே­யான பரஸ்­பர வர்த்­த­கம், 1,700 கோடி டால­ராக உள்­ளது. இது, 2019 – 20க்குள், மிகச் சுல­ப­மாக, 2,500 கோடி டால­ராக உய­ரும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.சிங்­கப்­பூ­ரில், ‘சிங்­கப்­பூர் சர்­வ­தேச கண்­காட்சி’ நடக்க உள்­ளது. இதில், 89 நிறு­வ­னங்­களின், ஆடை, நகை­கள், உதிரி பாகங்­கள், கைவினை பொருட்­கள் மற்­றும் ஜவுளி உள்­ளிட்ட தயா­ரிப்­பு­கள் காட்­சிப்­ப­டுத்­தப்பட உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)