தங்கம் விலை சிறிது குறைவுதங்கம் விலை சிறிது குறைவு ... ஜியோ பாணியில் இலவச வாய்ஸ் கால், பீச்சர் போன் அறிமுகம் செய்யும் ஏர்டெல்? ஜியோ பாணியில் இலவச வாய்ஸ் கால், பீச்சர் போன் அறிமுகம் செய்யும் ஏர்டெல்? ...
இன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2017
16:07

மும்பை: ஜியோணி, சியோமி, அசுஸ் நிறுவனங்களை போன்றே இன்டெக்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க இருக்கிறது. அதன்படி ஜியோ சேவையில் ரூ.309 அல்லது அதற்கும் அதிகமான ரீசார்ஜ் செய்வோருக்கு மாதம் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஐந்து ரீசார்ஜ் வரை வழங்கப்படும். செப்டம்பர் 4-ம் தேதி மற்றும் அதற்கு பிந்தைய தேதிகளில் துவங்கி மார்ச் 31, 2018 வரை கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும். முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், இம்முறை இன்டெக்ஸ் சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் மைஸ்பீடு செயலி ஆகஸ்டு மாத மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்ள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. மொபைல் டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து மூன்று மாதங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகம் 18.331 எம்பிபிஎஸ் ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)