‘டாபே’ தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு  வேளாண் பல்­க­லை கவுரவ டாக்டர் பட்டம்‘டாபே’ தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனுக்கு வேளாண் பல்­க­லை கவுரவ டாக்டர் ... ... நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி காணும் நடப்பு 2017- – 18ம் நிதியாண்டில்... வாகன உதிரி பாகங்கள் துறை 11 சதவீத வளர்ச்சி ... ...
‘சிறிய நிறுவனங்கள் கடன் பெறாமல் பங்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2017
03:20

மும்பை : ‘‘சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள், கடன் வாங்­கு­வதை கைவிட்டு, பங்கு முத­லீ­டு­களை ஈர்க்க வேண்­டும்,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா தலை­வர், அருந்­ததி பட்­டாச்­சார்யா வலி­யு­றுத்தி உள்­ளார்.மும்­பை­யில், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் மாநாட்­டில், அவர் மேலும் பேசி­ய­தா­வது:ஏரா­ள­மான தொழில்­மு­னை­வோர், தங்­கள் குடும்­பத்­தார், உற­வி­னர்­கள் உள்­ளிட்­டோ­ரி­டம் கடன் பெற்று, தொழில் துவங்­கு­கின்­ற­னர். அதன்­பின், அனைத்து தேவை­க­ளுக்­கும், வங்­கி­க­ளி­டம் கடன் பெறு­கின்­ற­னர். எந்த அள­விற்கு கடன் பெறு­கி­றோமோ, அதற்­கேற்ப, வரம்­புத் தொகை­யும் உய­ரும்.இத­னால், சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களின் நிதிச்­சுமை மேலும் அதி­க­ரிக்­கும். ஒரு நிறு­வ­னத்­தின் துவக்க காலத்­தில், கடன் அதி­க­ரித்­தால், அது, அந்­நி­று­வ­னத்­தின் நிதி அறிக்­கை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி, வளர்ச்­சியை பாதிக்­கும். அத­னால், இந்­நி­று­வ­னங்­கள் கடன் பெறு­வ­தற்கு பதி­லாக,பங்கு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். ஏரா­ள­மான தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள், பங்கு முத­லீ­டு­கள் மூலம் பெருந்­தொ­கையை திரட்டி, வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்தி, சந்தை பங்­க­ளிப்­பை­யும் அதி­க­ரித்­துஉள்ளன.உதா­ர­ண­மாக, ‘பிளிப்­கார்ட், அமே­சான்’ போன்ற மின்­னணு வர்த்­தக நிறு­வ­னங்­களை கூற­லாம். இது போன்ற நிறு­வ­னங்­களை பின்­பற்றி, பங்கு முத­லீ­டு­களை, சிறிய, நடுத்­தரநிறு­வ­னங்­கள் ஈர்க்க வேண்­டும். அதற்கு, முத­லில், முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்­கையை பெறு­வது அவ­சி­யம். ஈடு­பட்­டுள்ள தொழி­லில், சிறப்­பான வரு­வாய் கிடைக்­கும் என்­பதை, திட்ட அறிக்­கை­யில் தெளி­வு­ப­டுத்­தி­னால், முத­லீடு செய்ய முன்­வ­ரு­வர்.இத்­த­கைய முறை­யில், சிறிய, நடுத்­தரநிறு­வ­னங்­கள், வர்த்­த­கத்தை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும் என்ற ஒரே இலக்­கில் செயல்­பட முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)