சர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 3வது இடம் பிடித்ததுசர்வதேச எரிசக்தி நிறுவனங்களில் ரிலையன்ஸ் 3வது இடம் பிடித்தது ... தங்கம் விலை காலைநிலவரம் : சவரன் ரூ.392 அதிகரிப்பு தங்கம் விலை காலைநிலவரம் : சவரன் ரூ.392 அதிகரிப்பு ...
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி : ரூ.65-ஐ எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2017
11:05

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.65.28-ஆக வர்த்தகமானது.
பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்திருப்பது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ.65.10-ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 26,2017
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 26,2017
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)