மனைவிக்காக வேலையை விட துணிந்தேன்: சத்ய நாதெள்ளாமனைவிக்காக வேலையை விட துணிந்தேன்: சத்ய நாதெள்ளா ... ‛சேற்றை வாரி இறைக்கின்றனர்’ : ‘டிராய்’ தலைவர் வேதனை ‛சேற்றை வாரி இறைக்கின்றனர்’ : ‘டிராய்’ தலைவர் வேதனை ...
பொருளாதார வளர்ச்சி குறையும்: ஆசிய வளர்ச்சி வங்கி மறுமதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2017
08:14

புதுடில்லி : ‘இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 7 சத­வீ­த­மாக குறை­யும்’ என, ஆசிய வளர்ச்சி வங்கி, மறு­ம­திப்­பீடு செய்­துள்­ளது. முன், இந்த மதிப்­பீடு, 7.4 சத­வீ­த­மாக இருந்­தது.

தனி­யார் நுகர்­வில் ஏற்­பட்­டு உள்ள மந்த நிலை; தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்­தி­யில் சரிவு; வர்த்­தக முத­லீ­டு­களில் சுணக்க நிலை போன்­ற­வற்­றால், பொரு­ளா­தார வளர்ச்சி குறை­யும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.மத்­திய அர­சின் பல்­வேறு சீர்­தி­ருத்த திட்­டங்­க­ளால், பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி காணும். பண­வீக்­கம் குறைவு கார­ண­மாக, தனி­யார் நுகர்வு அதி­க­ரிக்­கும். இதற்கு, ஊதிய உயர்வு கைகொ­டுக்­கும்.

புதிய வரி விதிப்பு முறைக்கு மாறி உள்­ள­தால், நாட்­டின் தயா­ரிப்­புத் துறை­யும், சுணக்­கத்­தில் இருந்து மீண்­டெ­ழும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது. நடப்­பாண்டு, சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6.7 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)