மொபைல் போன் சந்தையில்  50 லட்சம் வேலைவாய்ப்புகள்மொபைல் போன் சந்தையில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் ... அடுத்த 10 ஆண்டுகளில்... மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 லட்சம் கோடி டாலராக உயரும் அடுத்த 10 ஆண்டுகளில்... மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 6 லட்சம் கோடி டாலராக ... ...
தொழில் துறையினருடன் அமைச்சர் ஜெட்லி சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2017
05:02

புதுடில்லி : மத்­திய நிதி அமைச்­சர், அருண் ஜெட்­லியை, நேற்று, தொழில் துறை மற்­றும் ஏற்­று­மதி அமைப்­பு­க­ளைச் சேர்ந்­தோர் சந்­தித்து பேசி­னர்.ஜி.எஸ்.டி., விதிப்­பால், ஏற்­பட்­டுள்ள பிரச்­னை­கள் குறித்­தும், செலுத்­திய வரியை, திரும்­பப் பெறு­வ­தில் ஏற்­படும் கால தாம­தம் உள்­ளிட்ட சிக்­கல்­கள் குறித்­தும், சமீ­பத்­தில், பல்­வேறு தரப்­பி­னர், தங்­கள் குறை­களை தெரி­வித்­த­னர். இதை­ய­டுத்து, தொழில் துறை அமைப்­பு­க­ளைச் சேர்ந்­தோரை, நேற்று, நிதி அமைச்­சர், அருண் ஜெட்லி அழைத்து சந்­தித்து பேசி­னார்.இந்த சந்­திப்பு குறித்து, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்­பின் தலை­வர், கணேஷ் குப்தா கூறி­ய­தா­வது:ஜி.எஸ்.டி., ‘ரிட்­டர்ன்’ விஷ­யத்­தில், குறு, சிறு தொழில் துறை­யி­னர் சந்­தித்து வரு­கிற சிர­மங்­கள் குறித்து, நிதி­ய­மைச்­ச­ரி­டம் எடுத்­துச் சொன்­னோம். சிறு ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், ஜி.எஸ்.டி., விதிப்­பால், மிக­வும் சிர­மத்­துக்கு ஆளாகி இருக்­கின்­ற­னர். செலுத்­திய வரியை, திரும்­பப்பெறு­வது தாம­த­மா­வ­தால், அவர்­க­ளு­டைய பணப்­பு­ழக்­கம் சிக்­க­லாகி வரு­கிறது. ‘இ – வாலட்’ போன்ற வச­தி­களை, ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­து­வது குறித்து, கவ­னிக்க வேண்­டும் என, பல்­வேறு கோரிக்­கை­கள் குறித்து விளக்கி சொன்­னோம்.அமைச்­சர், எங்­கள் குறை­களை, மிக­வும் கரி­ச­னத்­து­டன்கேட்­டுக் கொண்­டார். இவ்­வி­ஷ­யத்­தில், எவ்­வ­ளவு முடி­யுமோ, அந்த அள­வுக்கு உதவ தயா­ராக இருப்­ப­தா­க­வும் உறு­தி­ய­ளித்து உள்­ளார்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)