மாருதி, எஸ் – கிராஸ்: முன்­ப­திவு துவங்­கி­யதுமாருதி, எஸ் – கிராஸ்: முன்­ப­திவு துவங்­கி­யது ... ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வங்கி உத்தரவாதத்தில் விலக்கு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வங்கி உத்தரவாதத்தில் விலக்கு ...
தெரி­யுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2017
05:55

உல­கின் தலை­சி­றந்த, 100 பிராண்­டு­களை,‘இன்­டர்­பி­ராண்டு’ எனும், சர்­வ­தேச ஆய்வு நிறு­வ­னம் வெளி­யிட்டு உள்­ளது. அதில், 16 இடங்­களை, ஆட்­டொ­மொ­பைல் நிறு­வ­னங்­கள் பிடித்து அசத்தி உள்­ளன. ஏழா­வது இடத்தை, ‘டொயோட்டா’ பிடித்து, ஆட்­டோ­மொ­பைல் நிறு­வ­னங்­களில், முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. ஒன்­ப­தா­வது இடத்தை, ‘பென்ஸ்’ பிடித்­துள்­ளது.இப்­பட்­டி­ய­லில், இரு­சக்­கர வாகன நிறு­வ­னங்­களில், ‘ஹார்லி டேவிட்­சன்’ மட்­டும் இடம் பிடித்­துள்­ளது. அதற்கு, 77வது இடம் கிடைத்­துள்­ளது. இப்­பட்­டி­ய­லில், ‘ஆப்­பிள், கூகுள், மைக்­ரோ­சாப்ட்’ ஆகி­யவை, முதல் மூன்று இடத்தை பிடித்­துள்­ளன.
பைக்: ‘பேட்­டரி’ பரா­ம­ரிப்புபைக்­கில், ‘பேட்­டரி’ பரா­ம­ரிப்பு மிக முக்­கி­ய­மா­னது. அதற்­காக, நாம் பெரி­தாக அலட்­டிக் கொள்­வ­தில்லை.பேட்­ட­ரி­யை­யும், ‘பேட்­டரி, கேபிள்’ஐ இணைக்­கும், ‘டெர்­மி­னல்’கள், துருப்­பி­டிக்­கா­மல் இருக்க, அதை அடிக்­கடி, ‘பிரஷ்’ மூலம் சுத்­தம் செய்ய வேண்­டும்.‘பியூஸ்’களை, அவ்­வப்­போது மாற்ற வேண்­டும்; கசிவு இருக்­கி­றதா என, சோதித்­துப் பார்க்க வேண்­டும்; ‘டிஸ்­டில்டு வாட்­டர்’ அளவு, குறிப்­பிட்ட அளவு இருக்­கி­றதா என, கண்­கா­ணிக்க வேண்­டும்.நீண்ட நாள், பைக்கை பயன்­ப­டுத்­தா­மல் இருந்­தால், ‘பேட்­டரி’யை, கழற்றி வைத்து விட வேண்­டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)