ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வங்கி உத்தரவாதத்தில் விலக்குஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வங்கி உத்தரவாதத்தில் விலக்கு ... பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்பு பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ...
தேசிய சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2017
05:56

புதுடில்லி : ‘நடப்பு, அக்., – டிச., வரை­, தேசிய சிறு சேமிப்பு திட்­டங்­களில் வழங்­கப்­படும் வட்டி விகி­தத்­தில் மாற்­றம் இல்லை’ என, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.பொது சேம­நல நிதி, கிசான் விகாஸ் பத்­தி­ரம், சுகன்ய சம்­ரிதி உள்­ளிட்ட, தேசிய சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­கள், 2016 ஏப்., முதல், காலாண்­டுக்கு ஒரு­முறை சீராய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. ஜூலை – செப்., வரை­ உள்ள, தேசிய சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தம், டிச., வரை­யி­லான காலாண்­டுக்­கும் தொட­ரும். தற்­போது, பொது சேம­நல நிதி­யில் மேற்­கொள்­ளும் முத­லீட்­டிற்கு, 7.8 சத­வீ­தம் ஆண்டு வட்டி வழங்­கப்­ப­டு­கிறது. இது, 115 மாதங்­கள் முதிர்ச்சி காலத்தை கொண்ட, கிசான் விகாஸ் பத்­தி­ரத்­திற்கு, 7.5 சத­வீ­த­மாக உள்­ளது.சுகன்ய சம்­ரிதி திட்­டம் மற்­றும் மூத்த குடி­மக்­க­ளின் சேமிப்பு திட்­டத்­திற்கு, முறையே, 8.3 சத­வீ­தம் வட்டி வழங்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 01,2017
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)