பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் விபரங்கள் அளிக்கும் நடைமுறை ஒத்தி வைப்புபங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு திரும்ப செலுத்தாத கடன் ... ... அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை அன்னிய நிதி நிறுவனங்கள் ஒரே மாதத்தில் அதிக விற்பனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரியல் எஸ்டேட் சலு­கை­களை பரி­சீ­லிப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2017
01:14

பண்­டிகை காலத்தை முன்­னிட்டு நாளி­தழ்கள், இணை­ய­தளங்கள், ஷாப்பிங் மால்கள் என, எல்­லா­வற்­றிலும் தள்­ளு­ ப­டி­களும், சிறப்பு சலுகை அறி­விப்­பு­களும் நுகர்­வோரை கவர்ந்­தி­ழுக்கும் நிலையில், ரியல் எஸ்டேட் நிறு­வ­னங்­களும் சிறப்பு சலு­கை­களை அறி­வித்து வரு­கின்­றன.

வீடு வாங்க திட்­ட­மிட்­டி­ருப்­ப­வர்கள் இந்த சலு­கை­களை எப்­படி அணுக வேண்டும்? எனும் கேள்வி எழும் அதே நேரத்தில்; சந்­தையில் தேவை அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­கவும், வாடிக்­கை­யா­ளர்கள் சரி­யான விலையில் பொருத்­த­மான வீடு­களை வாங்க தயா­ராக இருப்­ப­தா­கவும் வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். அந்த வகையில், பண்­டிகை கால சலு­கை­களை பயன்­படுத்தி, வீடு வாங்க தீர்­மா­னிப்­பது சரி­யாக இருக்கும் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது.

வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்கள், கட்டி முடிக்­கப்­பட்டு குடி­யேற தயா­ராக உள்ள குடி­யி­ருப்பு திட்­டங்­களை பரி­சீ­லிக்க வேண்டும். சில ஆண்­டுகள் முன்­வரை, பண்­டிகை காலத்தில் புதி­தாக துவங்­கப்­படும் திட்­டங்­க­ளுக்கு மட்­டுமே சலு­கைகள் வழங்­கப்­பட்­டன. ரியல் எஸ்டேட் சட்டம் அம­லுக்கு வந்த பின், இதில் பதிவு செய்­யப்­பட்ட திட்­டங்கள் மட்­டுமே, விற்க அல்­லது விளம்­பரம் செய்­யப்­ப­டலாம். எனினும், ஏற்­க­னவே, ‘ஆக்­கு­பேஷன்’ சான்­றிதழ் பெற்ற அல்­லது அதற்­காக விண்­ணப்­பித்­துள்ள குடி­யி­ருப்பு வீடு­களை விற்­பனை செய்­யலாம். இந்த வீடு­களை விற்­பனை செய்­வதில் தான், நிறு­வ­னங்கள் ஆர்வம் காட்டி வரு­கின்­றன.

வீடு வாங்க விரும்­பு­கி­ற­வர்கள், உட­ன­டி­யாக குடி­யே­றக்­கூ­டிய வீட்டை வாங்க தீர்­மா­னிக்­கலாம். இவற்­றுக்­கான விலை சற்று அதி­க­மாக இருந்­தாலும் மற்ற சிக்­கல்கள் இல்லை. இது தவிர, கட்டி முடிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி., வரி சேமிப்பு உண்டு என்றும், நிறு­வ­னங்கள் விளம்­பரம் செய்­கின்­றன. கட்­டப்­படும் வீடு­களுக்கே இந்த வரி பொருந்தும். எனவே இந்த சலு­கையும் சாத­க­மாக அமை­யலாம். ஆனால் பொடி எழுத்து நிபந்­த­னை­களை கவ­ன­மாக படிக்க வேண்டும். இவை தவிர, பல நிறு­வ­னங்கள் ஆன் – லைன் விற்­பனை கண்­காட்­சியும் நடத்துகின்றன.

சொகுசு வீடு­க­ளுக்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சலு­கை­களும் அளிக்­கப்­ப­டு­கின்­றன. எனினும், இத்­த­கைய சலு­கை­களை விட ரொக்க தள்­ளு­ப­டியை நாடு­வது பொருத்­த­மாக இருக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)