ஸ்கோடா: கோடி­யாக் எஸ்.யு.வி., அறி­மு­கம்ஸ்கோடா: கோடி­யாக் எஸ்.யு.வி., அறி­மு­கம் ... 50 லட்சம் பேரிடம் எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டு 50 லட்சம் பேரிடம் எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டு ...
தங்க சேமிப்பு பத்திரங்கள்: நாளை முதல் முதலீடு செய்யலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2017
04:29

புதுடில்லி : நடப்பு, 2017 -– 18ம் நிதி­ஆண்­டில், இரண்­டாம் கட்­ட­மாக, மத்­திய அர­சின், ‘தங்க சேமிப்பு பத்­தி­ரம்’ நாளை வெளி­யி­டப்­ப­டு­கிறது.குறிப்­பிட்ட வங்­கி­கள், அஞ்­ச­ல­கங்­கள், ஸ்டாக் ஹோல்­டிங் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்­தை­களில், தங்­கக் கடன் பத்­தி­ரங்­கள் விற்­பனை செய்­யப்­படும்.இதில், குறைந்­த­பட்­சம், 1 கிராம் – 500 கிராம் வரை, ஒரு­வர் முத­லீடு செய்­ய­லாம். தள்ளுபடிவலை­த­ளம் மூலம் விண்­ணப்­பித்து, ‘டிஜிட்­டல்’ முறை­யில் பணம் செலுத்­து­வதை ஊக்­கு­விக்­கும் நோக்­கில், ஒரு கிரா­மிற்கு, 50 ரூபாய் தள்­ளு­படி வழங்­கப்­ப­டு­கிறது.தங்க சேமிப்பு பத்­தி­ரத்­தில் செய்­யும் முத­லீட்­டிற்கு, 2.50 சத­வீ­தம் ஆண்டு வட்டி, அரை­யாண்­டிற்கு ஒரு­முறை வழங்­கப்­படும்.எட்டு ஆண்­டு­கள் முதிர்வை கொண்ட, தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களில் செய்­யும் முத­லீட்­டிற்கு, மூல­தன ஆதாய வரி­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. தங்க சேமிப்பு பத்­தி­ரத்­தில் முத­லீடு செய்ய, டிச., 27 வரை விண்­ணப்­பிக்­க­லாம்.ஒன்பது கட்டங்கள்தங்­கம் இறக்­கு­ம­தியை கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில், மத்­திய அரசு, ரிசர்வ் வங்­கி­யு­டன் இணைந்து, தங்க சேமிப்பு பத்­திர திட்­டத்தை, 2015 நவம்­ப­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இது­வரை, ஒன்­பது கட்­டங்­க­ளாக, தங்க சேமிப்பு பத்­தி­ரங்­கள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 08,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)