வங்கி ஊக்குவிப்பு திட்டத்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்புவங்கி ஊக்குவிப்பு திட்டத்தால் ரூபாய் மதிப்பு உயர வாய்ப்பு ... ‘விர்ச்சுவல் கரன்சி’க்கு அனுமதியில்லை: ரிசர்வ் வங்கி தன்னிலை விளக்கம் ‘விர்ச்சுவல் கரன்சி’க்கு அனுமதியில்லை: ரிசர்வ் வங்கி தன்னிலை விளக்கம் ...
மாருதி சுசூகி நிறுவனம் நிகர லாபம் ரூ.2,484 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2017
23:40

புதுடில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டின், ஜூலை – செப்., வரை­யி­லான, இரண்­டா­வது காலாண்­டில், 3.4 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2,484 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

இது, கடந்த நிதி­யாண்­டின் இதே காலத்­தில், 2,401 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், இதன் நிகர விற்­பனை, 21.8 சத­வீ­தம் உயர்ந்து, 21,048 கோடி ரூபா­யில் இருந்து, 21,438 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது. வாகன விற்­பனை, 17.6 சத­வீ­தம் உயர்ந்து, 4,92,118 ஆக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும் போது, முத­லீ­டு­கள் மீதான வரு­வா­யின் தாக்­கத்­தால், நிறு­வ­னத்­தின் செயல் சாரா வரு­வாய் குறைந்­து உள்­ளது.

இத­னால், 3.4 சத­வீத அள­விற்கே, நிகர லாபம் உயர்ந்­துள்­ளது. இத்­து­டன், மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்வு; விளம்­ப­ரச் செல­வி­னங்­கள் அதி­க­ரிப்பு; வரி விகித உயர்வு போன்­ற­வை­யும், நிகர லாப வளர்ச்­சி­யில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்ளன என, மாருதி சுசூகி தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)