புதிய ஜிஎஸ்டி குறைப்பு : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?புதிய ஜிஎஸ்டி குறைப்பு : எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது? ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினால் ஆயுள் முழுவதும் மது குடிக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2017
16:13

ஷாங்காய்: சீனாவில் ஷாங்காய் பகுதியில் ஆண்டு தோறும் நவம்பர் 11-ந்தேதி மிகப்பெரிய வர்த்தக திருவிழா நடைபெறுகிறது. அப்போது பல பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவது வழக்கம்.

இந்த திருவிழா இன்று (நவம்பர் 11) நடைபெறும் நிலையில் ஷியாங் ஷியோ போல் என்ற மது கம்பெனி தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது. இன்று ரூ.1 லட்சம் முன் பணம் அதாவது 11, 111 யுவான் செலுத்துபவர்களுக்கு ஆயுள் முழுவதும் பைஜு எனப்படும் மது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ‘பைஜு’ என்பது தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை சீன வகை மதுவாகும்.

இச்சலுகை 99 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மாதந்தோறும் 12 பெட்டிகள் மது வழங்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் 12 பாட்டில்கள் வீதம் இருக்கும். அவருக்கு இவை ஆயுள் முழுவதும் வழங்கப்படும். ஒருவேளை அவர் 5 ஆண்டுக்குள் மரணம் அடைந்துவிட்டால் அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இச்சலுகை அளிக்கப்படும். இச்சலுகையை பெற சீன குடிமகன்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் நவம்பர் 11,2017
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)