வர்த்தகம் » பொது
புதிய, ‘வெர்சிஸ்’ அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2017
06:59
கவாசகி நிறுவனம், எப்போதும் போல் இந்த ஆண்டும், அதன் பைக்குகளில் ஒன்றின் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன், 650 ‘சிசி’ பைக்கான, ‘வெர்சிஸ்’ புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது.எனினும், இதில் இன்ஜின், ஏ.பி.எஸ்., பிரேக் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களில், மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ஆனால், தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக, ‘டீகால்’ எனப்படும், வாகனத்தின் கூடு பகுதியில், சிற்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மும்பையில், இதன் ஷோ ரூம் துவக்க விலை, 6.5 லட்சம் ரூபாய்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 19,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 19,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 19,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 19,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!