வர்த்தகம் » பொது
தெரியுமா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 நவ2017
07:00
l ஜெர்மனியைச் சேர்ந்த, போக்ஸ்வேகன் வாகன உற்பத்தி நிறுவனம், அக்டோபரில், 9.40 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஜன., – அக்., வரை, உலகம் முழுவதும், 87 லட்சம் கார்களை, அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில், புகை மாசு கருவி மோசடி பிரச்னையில் சிக்கிய இந்நிறுவனம், அங்கு அதன் விற்பனையை, மீண்டும் உயர்த்தி காட்டியுள்ளது.l ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், அதன் புதிய தயாரிப்பான, ஓட்டுனர் இல்லா வாகனத்தை, பொது இடத்தில் இயக்கி பரிசோதித்து உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 19,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 19,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 19,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 19,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!