வர்த்தகம் » பொது
‘ஜீப், காம்பஸ்’ வாகனங்களில் கோளாறு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 நவ2017
03:25
பியட் கிரைஸ்லர் நிறுவனம், அதன், ‘ஜீப்’ எஸ்.யு.வி., மாடல்களில் ஒன்றான, ‘காம்பஸ்’ வாகனங்களில் பழுது ஏற்பட்டு உள்ளதால், பழுது நீக்குவதற்காக, திரும்பத் தரும்படி, வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட, 1,200 வாகனங்களில், முன்பக்க பயணி அமரும் இடத்தில், விபத்தின் போது வெளியாகும், ‘ஏர் பேகில்’ பழுது இருப்பதாக தெரிய வந்துள்ளது.செப்., 5 – நவ., 19 வரை, தயாரிக்கப்பட்ட வாகனங்களில், பழுது இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. விற்பனை செய்யப்பட்ட, 7,000 காம்பஸ், எஸ்.யு.வி.,களை பழுது நீக்குவதற்காக, திரும்ப ஒப்படைக்கும்படி, வாடிக்கையாளர்களுக்கு, அது தெரியப்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 26,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 26,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 26,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 26,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!