வர்த்தகம் » பொது
தெரியுமா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 நவ2017
03:25
டில்லியில், 2018 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும், ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சியில், ஹூண்டாய் நிறுவனத்தின், ‘ஐ 20’ ரக காரின், மேம்படுத்தப்பட்ட மாடல், காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. தற்போதைய வாகனத்தில் உள்ள, பிளவுபட்ட, ‘கிரில்’ புதிய மாடலில், ஒரே கிரில்லாக வருமாம். இது போல், பல மாற்றங்களை அதில் எதிர்பார்க்கலாம்.டி.வி.எஸ்., நிறுவனத்தின், ‘ஜூபிட்டர்’ ஸ்கூட்டர், 2016 அக்டோபரில், விற்பனையில், ஒன்பதாவது இடத்தில் இருந்தது. அது, அக்டோபரில், ஐந்தாவது இடத்துக்கு உயர்ந்துள்ளது. டி.வி.எஸ்., ஸ்கூட்டர்களில், முதன்முறையாக, விற்பனையில், இந்திய அளவில், ஐந்தாவது இடம் பெற்றிருப்பது, ஜூபிட்டர் மட்டுமே.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 26,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 26,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 26,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 26,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!