மாலை நேர நிலவரம், தங்கம் விலை மீண்டும் குறைவுமாலை நேர நிலவரம், தங்கம் விலை மீண்டும் குறைவு ... மியூச்சுவல் பண்டு முதலீடுகள்: எஸ்.ஐ.பி.,க்கு பெரும் வரவேற்பு மியூச்சுவல் பண்டு முதலீடுகள்: எஸ்.ஐ.பி.,க்கு பெரும் வரவேற்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2017
16:14

மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பகல் நேர வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. பெரும்பாலான துறைகளின் பங்குகளின் மதிப்பு சரிவடைந்ததை அடுத்து, பங்குச்சந்தைகள் சரிய துவங்கின.

இதன் விளைவாக இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 15.83 புள்ளிகள் சரிந்து 33,602.76 புள்ளிகளாகவும், நிப்டி 9.00 புள்ளிகள் சரிந்து 10,361.30 புள்ளிகளாகவும் உள்ளன. விப்ரோ, போஸ்ச், பார்தி இன்பிராடெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஆக்சிஸ் வங்கி, ஆசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்கு மதிப்பு சரிவுடனும் காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)