வர்த்தகம் » பொது
பியட்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
17 டிச2017
03:54
‘ஜீப், காம்பஸ்’ எஸ்.யு.வி.,‘பியட்’ நிறுவனத்தின், ‘ஜீப்’ வரிசை வாகனங்களில் ஒன்றான, காம்பஸ், எஸ்.யு.வி., இந்தியாவில், குறுகிய காலத்தில், அதிகளவில் விற்பனையாகி உள்ளது.ஜீப் வரிசையில், காம்பஸ், எஸ்.யு.வி.,கள், உள்நாட்டில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், முதன்முறையாக தயாரிக்கப்பட்டு, சமீபத்தில் விற்பனைக்கு வந்தன. சந்தைக்கு வந்த நான்கு மாதங்களில், அதன் விற்பனை, 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆரம்ப சலுகையாக, விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது. ஜன., முதல், அதன் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதன், ஆரம்ப நிலை வேரியன்டின் விலை மட்டும், 15.16 லட்சம் ரூபாயாக நீடிக்கும். மற்ற வேரியன்ட்களின் விலை, 2 – 4 சதவீதம் வரை அதிகரிக்கும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 17,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 17,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 17,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 17,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!