விரைவில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310விரைவில் 4ஜி வசதி கொண்ட நோக்கியா 3310 ... மாலை நேர நிலவரம், ஏற்ற-இறக்கத்தில் தங்கம்,வெள்ளி விலை மாலை நேர நிலவரம், ஏற்ற-இறக்கத்தில் தங்கம்,வெள்ளி விலை ...
ரூ.93க்கு தினமும் 1 ஜிபி டேட்டா : ஏர்டெல் அடுத்த அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2017
16:02

புதுடில்லி : நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகை ஜியோவின் ரூ.98 திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது.

ஏர்டெல் அறித்துள்ள ரூ.93 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும், தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை பத்து நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 1 ஜிபி டேட்டா திட்டம் அனைத்து சாதனங்களிலும் பொருந்தும் என்றும் 3ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போரும் இதனை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் பயன்படுத்தும் 2ஜி, 3ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன்களிலும் டேட்டா பயன்படுத்த முடியும். புதிய ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 திட்டத்திற்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ ரூ.98 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளும், தேசிய ரோமிங், 140 எஸ்.எம்.எஸ். அதிவேக டேட்டா 2.1 ஜிபி சுமார் 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)