தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ... பங்கு வெளியீட்டில் பந்தன் வங்கி ‘செபி’யிடம் ஆவணங்கள் தாக்கல் பங்கு வெளியீட்டில் பந்தன் வங்கி ‘செபி’யிடம் ஆவணங்கள் தாக்கல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி நிறுவனம் கார் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
00:49

புதுடில்லி:மாருதி சுசூகி நிறு­வ­னத்­தின் கார் விற்­பனை, 2017 டிசம்­ப­ரில், 10.3 சத­வீ­தம் உயர்ந்து, 1,30,066 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2016 இதே மாதத்­தில், 1,17,908 ஆக இருந்­தது.இதே காலத்­தில், உள்­நாட்­டில் கார் விற்­பனை, 12.1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,06,414லிருந்து, 1,19,286 ஆக உயர்ந்­துள்­ளது.
‘ஆல்டோ மற்­றும் வேகன் ஆர்’ கார்­களின் விற்­பனை, 2 சத­வீ­தம் உயர்ந்து, 31,527லிருந்து, 32,146 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ‘சுவிப்ட், எஸ்­டிலோ, டிசை­யர், பலேனோ’ கார்­கள் விற்­பனை, 23.2 சத­வீ­தம் அதி­க­ரித்து, 43,295லிருந்து, 53,336 ஆக ஏற்­றம் கண்­டுள்­ளது.
அதே சம­யம், நடுத்­தர வகை­யைச் சேர்ந்த, ‘சியஸ்’ விற்­பனை, 35.8 சத­வீ­தம் குறைந்து, 2,382 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. ஏற்­று­ம­தி­யும், 6.2 சத­வீ­தம் குறைந்து, 11,494லிருந்து, 10,780 ஆக குறைந்­துள்­ளது.எனி­னும், ‘ஜிப்ஸி, கிராண்ட் விட்­டாரா, எர்­டிகா, எஸ் – கிராஸ், விட்­டாரா பிரெஸ்ஸா’ ஆகி­ய­வற்­றின் விற்­பனை, 19.9 சத­வீ­தம் அதி­க­ரித்து, 16,072லிருந்து, 19,276 ஆக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)