வரும் 2018 – 19 மத்திய பட்ஜெட்டில்...உட்கட்டமைப்பு அந்தஸ்து கிடைக்குமா?ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்ப்புவரும் 2018 – 19 மத்திய பட்ஜெட்டில்...உட்கட்டமைப்பு அந்தஸ்து கிடைக்குமா?ரியல் ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61 ...
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
10:47

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடனும் புதிய உச்சத்துடன் ஆரம்பமாகின. ஆனால் சற்று நேரத்தில் சரிந்ததால் பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92.52 புள்ளிகள் உயர்ந்து 34,936.03-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 20.25 புள்ளிகள் உயர்ந்து 10,761.80-ஆகவும் வர்த்தகமாகின.

கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை 41 சதவீதம் உயர்ந்து 14.88 பில்லியன் டாலராக உள்ளது. இதன்காரணமாக பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின. காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 21.84 புள்ளிகள் உயர்ந்து 34,865.35-ஆகவும், நிப்டி 2.80 புள்ளிகள் சரிந்து 10,738.75-ஆகவும் வர்த்தகமாகின.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)