ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.63.61 ... பதஞ்சலி நிறுவன பொருட்கள் இனி அமேசான், பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும் பதஞ்சலி நிறுவன பொருட்கள் இனி அமேசான், பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும் ...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2018
16:47

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 16) மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,882-க்கும், சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.23,056-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,820-க்கும் விற்பனையாகிறது.

அதேசமயம் வெள்ளியின் விலை சரி்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் சரிந்து ரூ.42.40-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,670-க்கும் விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்
business news
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்
business news
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்
business news
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)