தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... ‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’ ‘பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்’ ...
‘ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2018
00:54

ஐதராபாத் : ‘‘வங்­கிக் கணக்­கில், குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­கா­மல் உள்ள ஏழை­க­ளுக்கு, வங்­கி­கள் அப­ரா­தம் விதிப்­ப­தில்லை,’’ என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் முன்­னாள் தலை­வர், அருந்­ததி பட்­டாச்­சார்யா தெரி­வித்து உள்­ளார்.

அவர் கூறி­ய­தா­வது: பிர­த­ம­ரின், ‘ஜன்­தன் யோஜனா’ திட்­டத்­தில், வங்­கிக் கணக்கு துவக்கி உள்­ளோ­ருக்கு, குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­கா­மல் உள்­ள­தற்கு, எந்­த­வித அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு, மாதாந்­திர சரா­சரி இருப்பை பரா­ம­ரிப்­ப­தில் இருந்து, விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.

எஸ்.பி.ஐ.,யில், பி.எஸ்.பி.டி., எனப்­படும், அடிப்­படை சேமிப்பு கணக்கு, ஏழை­க­ளுக்­கா­கவே உள்­ளது. இக்­க­ணக்­கில், எவ்­வி­த­மான கட்­ட­ண­மும் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஒரு வாடிக்­கை­யா­ளர், தனக்கு அனைத்து வச­தி­களும் உள்ள, முழு­மை­யான சேமிப்பு கணக்கு தேவை­ இல்லை எனக் கரு­தி­னால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்­கிற்கு மாற­லாம்.

வங்­கிக் கணக்­கில், குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­காத ஏழை­க­ளுக்கு, வங்­கி­கள் அப­ரா­தம் விதிப்­ப­தாக கூறப்­ப­டு­வ­தில் உண்­மை­யில்லை. இது, ஊட­கங்­கள் கிளப்பி விடும் தேவை­யற்ற சர்ச்சை. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)