ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றனஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணிப்பு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய ... ... தங்கம் விலை 'விர்ர்ர்' : சவரன் ரூ.23,408 தங்கம் விலை 'விர்ர்ர்' : சவரன் ரூ.23,408 ...
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.47
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
10:18

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்ததால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜன.,25, காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து 63.47 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 63.69 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சத்துடன் துவங்கி உள்ளதாலும், வெளிநாட்டு நிதி முதலீடுகள் அதிகரித்திருப்பதாலும், டாலருக்கு எதிரான பிற நாடுகளில் நாணய மதிப்புக்கள் உயர்வுடன் காணப்படுவதாலும் முக்கிய நாடுகளின் நாணயங்கள் இந்திய ரூபாய் மதிப்பு ஆதரவு அளித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)