இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்புஇன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 63.67 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 63.67 ...
ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி 26 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
09:58

புதுடில்லி : நாட்டின் ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி 26.4 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஃபோரெஸ்வர் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013-15 ம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்த ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி, 2017 ம் ஆண்டில் 26.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி 2016 ல் 39 சதவீதமாக இருந்துள்ளது. இதுகுறித்து மூத்த நிபுணர் சதீஷ் மீனா கூறுகையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கமே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
2017 ம் ஆண்டில் 19.6 பில்லியன் டாலர் அளவிற்கே ஆன்லைன் சில்லறை வர்த்தகம் நடைபெற்றுள்ளது. சினிமா உள்ளிட்ட நிகழ்ச்சி டிக்கெட் புக்கிங் மூலம் 20.3 பில்லியன் டாலர் ஆன்லைன் சில்லறை வர்த்தகம் நடந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 01,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)