இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 63.67இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 63.67 ... மத்திய பட்ஜெட் : முழு விபரம் மத்திய பட்ஜெட் : முழு விபரம் ...
மத்திய பட்ஜெட் : சில அரிய தகவல்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
10:56

புதுடில்லி : 1947 ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை 87 முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு வரை மொத்தம் 25 நிதியமைச்சர்கள் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் மொராஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், மன்மோகன் சிங் ஆகிய 4 பேரும் நிதியமைச்சர்களாக இருந்து பின்பு பிரதமர்களாகவும் ஆகி உள்ளனர். மத்திய நிதியமைச்சர்களாக இருந்த ஆர்.வெங்கட்ராமன், பிரணாப் முகர்ஜி ஆகிய 2 பேரும் நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளனர். இதுவரை நிதியமைச்சரகளாக இருந்தவர்களில் இந்திரா (1970), ஹேவதி நந்தன் பகுகுணா (1979 ஜூலை-1980 ஜனவரி) ஆகிய 2 பேர் மட்டுமே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது இல்லை.

இதுவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய 3 பேர் மட்டுமே பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் ஆகிய இரு பொறுப்புக்களையும் ஒரே நேரத்தில் வகித்துள்ளனர்.

ஜெட்லியின் பட்ஜெட் : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்ய உள்ள அவரது 5 வது பட்ஜெட் ஆகும். இது அவரது கடைசி முழு பட்ஜெட் என்பதால் பட்ஜெட் உரை மிக நீண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன் நீண்ட நேர பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய ஜெட்லி 2 மணிநேரம் 10 நிமிடங்களை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சாதனையை அவரே இன்று மீண்டும் முறியடிப்பார் என கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)