தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 சரிவு ... தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி7.1 சதவீதமாக சரிவடைந்தது தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி7.1 சதவீதமாக சரிவடைந்தது ...
பழங்கள், காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் ஜனவரியில் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2018
02:27

புதுடில்லி:இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், நாட்­டின் சில்­லரைபண­வீக்­கம், 2017 டிசம்­பரை விட, சற்று குறைந்­துள்­ளது.சர்­வ­தேச அள­வில், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், உள்­நாட்­டில் பெட்­ரோல், டீசல் விலை அதி­க­ரித்­துள்­ளது.
எனி­னும், காய்­க­றி­கள், பழங்­கள், உண­வுப் பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விலை சரி­வால், இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், சில்­லரை பண­வீக்­கம், 5.07 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, 2017 டிசம்­ப­ரில், 5.21 சத­வீ­த­மாக இருந்­தது.இதே காலத்­தில், உண­வுப்பொருட்­கள் பண­வீக்­கம்,4.96 சத­வீ­தத்­தில் இருந்து, 4.70 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. காய்­க­றி­கள் விலை, 29.13 சத­வீ­தத்­தில் இருந்து, 26.97 சத­வீ­த­மாக சரி­வ­டைந்து உள்­ளது. பழங்­கள் விலை, 6.63 சத­வீ­தத்­தில் இருந்து, 6.24 சத­வீ­த­மாக இறக்­கம் கண்­டுள்­ளது.எரி­சக்தி மற்­றும் எரி­பொ­ருள் பண­வீக்­கம், 7.90 சத­வீ­தத்­தில் இருந்து, 7.73 சத­வீ­த­மாக குறைந்­து உள்­ளது.
மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கம், மாதந்­தோ­றும்சில்­லரை பண­வீக்க புள்ளி விப­ரத்தை வெளி­யி­டு­கிறது. இப்­புள்ளி விப­ரங்­க­ளின்­படி, ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தங்­கள் தொடர்­பான கொள்கை முடி­வு­களை எடுக்­கிறது.மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின், இரண்­டா­வது முன்­கூட்­டிய மதிப்­பீடு, இம்­மாத இறு­தி­யில் வெளி­யாக உள்­ளது.இந்த மதிப்­பீடு, 2017 டிசம்­ப­ரில் காணப்­பட்ட, தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி மற்­றும் இந்­தாண்டு ஜன­வ­ரி­யில், சில்­லரை பண­வீக்க நில­வ­ரத்தை அடிப்­ப­டை­யாக வைத்து தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)