இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம்இறக்குமதிக்கு அதிக வரி இந்தியா மீது டிரம்ப் காட்டம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
09:53

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.,15) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகள் உயர்வுக்கு திரும்பியதை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றப்பாதைக்கு திரும்பி உள்ளன.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 145.73 புள்ளிகள் உயர்ந்து 34,310.68 புள்ளிகளாகவும், நிப்டி 46.80 புள்ளிகள் உயர்ந்து 10,547.70 புள்ளிகளாகவும் உள்ளன. ஆக்சிஸ் வங்கி பங்குகள் 2 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதே சமயம், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 15,2018
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 15,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)