நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாதுநிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது ... இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ஜி.எஸ்.டி., கணக்கு விபரங்களே போதும் இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ... ...
நிறுவனங்கள் தனி இயக்குனரை இனி சுலபமாக நீக்க முடியாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
02:28

புதுடில்லி : கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களில், இரண்­டா­வது முறை­யாக நிய­மிக்­கப்­படும், தனி இயக்­கு­னர்­களை நீக்­கும் விதி­மு­றை­கள், மேலும் கடு­மை­யாக்­கப்­பட்டு உள்­ளன.தற்­போது, ஒரு நிறு­வ­னத்­தில், இரண்­டா­வது முறை­யாக தனி இயக்­கு­னரை நிய­மிக்க வேண்­டு­மென்­றால், பங்­கு­தா­ரர்­க­ளின் சிறப்பு கூட்­டத்­தில், 75 சத­வீ­தம் பேரின் ஆத­ரவை பெற வேண்­டும். அதே சம­யம், தனி இயக்­கு­னரை நீக்க வேண்­டு­மென்­றால், பங்­கு­தா­ரர்­க­ளின் சாதா­ரண கூட்­டத்தை கூட்டி, 50 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன் நீக்­க­லாம்.இந்த விதியை, சில நிறு­வ­னங்­கள் தவ­றாக பயன்­ப­டுத்தி, தனி இயக்­கு­னர்­களை நீக்­கு­வது,நிறு­வன விவ­கா­ரங்­கள்அமைச்­ச­கத்­தின் கவ­னத்­திற்கு வந்­தது.இதை­ய­டுத்து, இரண்­டா­வது முறை­யாக நிய­மிக்­கப்­படும், தனி இயக்­கு­னரை நீக்க முடி­வெ­டுத்­தால், அவர் தரப்பு வாதத்தை கேட்க, அவ­கா­சம் அளிக்க வேண்­டும். அதில் திருப்­தி­யின்றி நீக்க முடிவு செய்­தால், சிறப்பு கூட்­டத்தை கூட்டி, 75 சத­வீத பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளின் ஆத­ரவை பெற வேண்­டும் என, விதி­மு­றை­யில் திருத்­தம் செய்­யப்­பட்டு உள்­ளது.இந்த நட­வ­டிக்கை, நிறு­வன இயக்­கு­னர் குழு­வின் அதி­கா­ரம் சீரா­க­வும், நிர்­வா­கம் சிறப்­பாக நடை­பெற உத­வும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் பிப்ரவரி 23,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)