இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ஜி.எஸ்.டி., கணக்கு விபரங்களே போதும்இனி, ‘டேட்டா’ மட்டுமே பேசும் வங்கி கடனுக்கு, ‘உத்தரவாதம்’ தேவையில்லை ... ... மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை ...
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.95
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
10:42

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் நேற்று கடுமையான சரிவை சந்தித்த ரூபாய் மதிப்பு, இன்று (பிப்.,23) மீண்டும் உயர்வடைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் உயர்வடைந்துள்ளதும் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 64.95 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு 65.04 ஆக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 23,2018
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)