பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தபடி:நிதி தொழில்நுட்ப துறை வளர்ச்சிக்கு மத்திய அரசு உயர்மட்ட குழு அமைப்புபட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தபடி:நிதி தொழில்நுட்ப துறை ... ... சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: 52  சதவீத நிலம் பயன்பாட்டில் இல்லை சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: 52 சதவீத நிலம் பயன்பாட்டில் இல்லை ...
‘யூப்டிவி’-யில் முத்தரப்பு தொடரை பார்க்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2018
15:22

புதுடில்லி: ‘டிவி’ நிகழ்ச்சிகளை இணையம் மூலம் ஒளிபரப்பு செய்யும், ‘யூப்டிவி’யில், இலங்கையில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆசிய நாடுகளின் ‘டிவி’ சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை, இணையம் மூலம் பார்க்கும் வசதியை, ‘யூப்டிவி’ அளித்து வருகிறது. 14 மொழி நிகழ்ச்சிகளை, ‘யூப்டிவி’ மூலம் உலகம் முழுவதும் பார்க்க முடியும்.

இலங்கையின், 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘நிதாஹாஸ் டிராபி’ என்ற பெயரில், இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் பங்கேற்கும், டுவென்டி 20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று(மார்ச் 6) முதல், மார்ச் 18 வரை நடக்க உள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டிகளை, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலயா, நியூசிலாந்து மலேசியா, ஐரோப்பா, வடக்கு ஆப்ரிக்கா நாடுகளில் நேரடியாக ஒளிபரப்பும் பிரத்யேக உரிமையை, ‘யூப்டிவி’ பெற்றுள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் இந்த கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை இலவசமாக பார்க்கலாம் என்றும், ‘யூப்டிவி’ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)