காய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் குறைந்ததுகாய்கறிகள் விலை சரிவால் சில்லரை பணவீக்கம் குறைந்தது ... மார்ச் 15 – 29 வரை நடைபெறுகிறது:ஏற்றுமதியாளர்கள்  நிலுவைக்கு தீர்வு காண ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ முகாம்களுக்கு ஏற்பாடு மார்ச் 15 – 29 வரை நடைபெறுகிறது:ஏற்றுமதியாளர்கள் நிலுவைக்கு தீர்வு காண ... ...
பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2018
00:40

புதுடில்லி:இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான – ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, பிப்­ர­ வ­ரி­யில், 7.77 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2,75,329 ஆக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 2,55,470 ஆக இருந்­தது.இதே காலத்­தில், கார் விற்­பனை, 3.7 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 1,72,737லிருந்து, 1,79,122 ஆக உயர்ந்­துள்­ளது. மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 26.48 சத­வீ­தம் அதி­க­ரித்து, 10,53,230 ஆக உள்­ளது.
மதிப்­பீட்டு மாதத்­தில், மொத்த இரு­சக்­கர வாகன விற்­பனை, 23.77 சத­வீ­தம் உயர்ந்து, 16,85,814 ஆக உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 13,62,043 லட்­ச­மாக இருந்­தது.வர்த்­தக வாகன விற்­பனை, பிப்­ர­வ­ரி­யில், 31.13 சத­வீ­தம் அதி­க­ரித்து, 87,777 ஆக உயர்ந்­துள்­ளது. அனைத்து பிரி­வு­க­ளி­லும், ஒட்­டு­மொத்த வாகன விற்­பனை, 22.77 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 17,19,806ல் இருந்து, 21,11,383ஆக வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)