வர்த்தகம் » பொது
கருப்பட்டி காய்ச்ச பயிற்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 மார்2018
00:15
சென்னை: ‘கருப்பட்டி காய்ச்ச பயிற்சி தரப்படும்’ என, செம்மை பனைப்பணி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.சென்னை மற்றும் பெங்களூருவில், செம்மை பனைப்பணி செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மரபு கூடல் நிகழ்ச்சிகள் மாதம் தோறும், முதல் ஞாயிறு அன்று நடத்தப்படுகிறது. பதநீர் பருவம் துவங்கியதை தொடர்ந்து, இவ்வமைப்பு சார்பில், கருப்பட்டி காய்ச்ச நேரடி செயல் விளக்கம் தரப்படுகிறது. சொந்த தொழில் ஆர்வமுடையவர்கள் இதில் பங்கேற்கலாம் என இவ்வமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 18,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 18,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 18,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 18,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!