கேரளாவில் இருந்து தேங்­காய் வரத்து இன்னும் விலை உய­ரும்கேரளாவில் இருந்து தேங்­காய் வரத்து இன்னும் விலை உய­ரும் ... அரசே விலை நிர்­ண­யம் செய்­ய­ணும்; கடலை விவ­சா­யி­கள் கோரிக்கை அரசே விலை நிர்­ண­யம் செய்­ய­ணும்; கடலை விவ­சா­யி­கள் கோரிக்கை ...
வெளி மாநிலங்களில் இருந்து திராட்சை; சகாய விலை­யில் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:54

சென்னை : சென்­னை­யில், திராட்சை விலை சரிந்து சகாய விலைக்கு விற்­பனை ஆகிறது.
திண்­டுக்­கல் சுற்­று­வட்­டார பகு­தி­க­ளி­லி­ருந்­தும், மஹா­ராஷ்­டிரா உள்­ளிட்ட வெளி­மா­நி­லங்­க­ளி­லி­ருந்­தும் பச்சை திராட்சை வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால், சென்­னை­யில், திராட்சை விலை குறைந்­துள்­ளது. கோயம்­பேடு சந்­தை­யில், 1 கிலோ பச்சை திராட்சை, 80 -முதல், 100 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. வெயி­லுக்கு ஏற்ற தர்­பூ­சணி, கிர்ணி பழங்­களும் அதி­க­ளவு விற்­ப­னைக்கு வந்­துள்­ளன. சில்­லரை விலை­யில், 3 கிலோ கிர்ணி பழம், 100 ரூபாய் வரை விற்­ப­னை­ஆகிறது. தர்­பூ­சணி வகைக்கு ஏற்ப, 20- முதல், 80 ரூபாய் வரை விற்­ப­னை­ஆகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)