லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்லெமன் ட்ரீ ஓட்டல்ஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் ... தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’ தனியார் பெட்ரோல், டீசல் விற்பனை, ‘ஜோர்’ ...
எம்.ஜி., மோட்டார் இந்தியா ரூ.5,000 கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2018
01:58

புதுடில்லி : சீனா­வைச் சேர்ந்த, எஸ்.ஏ.ஐ.சி., குழு­மத்­தின் துணை நிறு­வ­ன­மான, எம்.ஜி., மோட்­டார் இந்­தியா, வாகன தயா­ரிப்பு பிரி­வில், 5,000 கோடி ரூபாய் முத­லீடு செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், ராஜிவ் சபா கூறி­ய­தா­வது: கடந்த ஆண்டு, ஜென­ரல் மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தி­டம் இருந்து, குஜ­ராத் மாநி­லம், ஹலால் பகு­தி­யில் உள்ள, வாகன தொழிற்­சாலை கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இதன் விரி­வாக்­கத்­திற்­காக, ஏற்­க­னவே, 2,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட்டு உள்­ளது.

அடுத்த ஆண்­டில் இருந்து, ஆண்­டுக்கு ஒரு புதிய வாக­னத்தை வெளி­யிட முடிவு செய்­துள்­ளோம். இதற்­காக, அடுத்த, 5 – 6 ஆண்­டு­களில், 5,000 கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. இந்­தி­யா­வில், 2018 – 19ம் நிதி­யாண்­டின் இரண்­டா­வது காலாண்­டில், நிறு­வ­னத்­தின் முதல், எஸ்.யு.வி., வாக­னத்தை வெளி­யிட திட்­ட­மிட்டு உள்­ளோம்.

தற்­போது நிறு­வ­னத்­தில், 150 பேர் பணி­பு­ரி­கின்­ற­னர். இது, இந்­தாண்டு இறு­திக்­குள், 1,000 ஆக அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)