பதிவு செய்த நாள்
28 மார்2018
00:42

சென்னை : பீன்ஸ், காலிபிளவர், சேப்பங்கிழங்கு விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மொத்த விலையில், 20 ரூபாய்க்கு விற்ற, 1 கிலோ பீன்ஸ், நேற்று, 40 ரூபாய்க்கு விற்றது. 10 ரூபாய்க்கு விற்ற காலிபிளவரும், 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இஞ்சி, 1 கிலோ, 30 ரூபாயிலிருந்து, 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல் சேப்பங்கிழங்கும், 40 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம், கேரட், முருங்கை, கொத்தவரக்காய் உள்ளிட்டவை, 1 கிலோ, 15 ரூபாய்க்கு விற்பனைஆகிறது. சேனைக்கிழங்கு, 25 ரூபாயாகவும், தக்காளி, பாகற்காய் உள்ளிட்டவை, 10 ரூபாய்க்கும் விற்பனைஆகின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|