சேவை துறை சிறப்பான வளர்ச்சி:ஏழு ஆண்­டு­ இல்­லாத வகை­யில் வேலை­வாய்ப்பு அதிகரிப்புசேவை துறை சிறப்பான வளர்ச்சி:ஏழு ஆண்­டு­ இல்­லாத வகை­யில் வேலை­வாய்ப்பு ... ... தங்கம் விலையில் மாற்றமில்லை தங்கம் விலையில் மாற்றமில்லை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் துவங்கிய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
10:06

மும்பை : நேற்று அதிரடி உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 06) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 7.48 புள்ளிகள் சரிந்து 33,589.32 புள்ளிகளாகவும், நிப்டி 8.20 புள்ளிகள் சரிந்து 10,317 புள்ளிகளாகவும் இருந்தன. ஐஓசி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஓஎன்ஜிசி, கெயில், யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஒரு சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. எஸ்பிஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்கு்கள் சரிவுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி: தொழில் முனைவோருக்கான, ‘முத்ரா’ நிதியுதவி திட்டத்தில், வாராக்கடன் அளவு, ரிசர்வ் வங்கி ... மேலும்
business news
புதுடில்லி: ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைத்த பயனை, ‘டிவி’ வாங்குவோருக்கு வழங்காதது ஏன் என, விளக்கம் அளிக்கும்படி, ... மேலும்
business news
புதுடில்லி : வங்கிகள் வாரியம், வங்கித் துறையில், 75 மூத்த அதிகாரிகளை, தலைமை பொறுப்பிற்கு தகுதியுள்ளவர்கள் என, ... மேலும்
business news
புதுடில்லி: ‘பங்கு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின், ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் நிதி ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த, 2018 -– 19ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், ‘ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)