தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு ... ரூ.136 கோடி அபராதத்தை எதிர்த்து, ‘கூகுள்’ மேல்முறையீடு ரூ.136 கோடி அபராதத்தை எதிர்த்து, ‘கூகுள்’ மேல்முறையீடு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2018
18:13

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 5வது நாளாக உயர்வுடன் முடிந்தன.
அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி நாளை வெளியாக இருப்பதாலும், மேக்ரோ பொருளாதாரம் குறித்த எதிர்பார்ப்பாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 33,940.44-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 14.90 புள்ளிகள் உயர்ந்து 10,417.15-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஏப்ரல் 11,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)